தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்மொழியினை சிறந்த முறையில் ஊக்குவிப்போருக்கு "தமிழ் செம்மல்" என்னும் விருது மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் கவிதாசன், தமிழ்மொழியினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான முறையில் செயலாற்றியமைக்காக மாநில அரசின் சார்பில் "தமிழ் செம்மல்" விருது பெற தேர்வாகினார்.
அதனைத்தொடர்ந்து, இன்று சென்னையில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று ரூட்ஸ் இயக்குநர் கவிதாசன் அவர்களுக்கு தமிழ் செம்மல் விருதும், ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கி கவுரவித்தார்.